ஜனாதிபதி செயலகத்திற்கு சென்ற ரணில்! - Yarl Thinakkural

ஜனாதிபதி செயலகத்திற்கு சென்ற ரணில்!

இன்று முற்பகல் அமைச்சரவைச் சத்தியப்பிரமாணம் ஜனாதிபதி முன்னிலையில் நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைதந்துள்ளார்.

ஏற்கனவே ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகம் வந்திருந்த நிலையில் இறுதியாக பிரதமர் வருகை தந்துள்ளதாக கூறப்படுள்ளது.

எவ்வாறாயினும் சத்தியப்பிரமாண நேரத்திற்கு ஜனாதிபதியின் வருகைக்காக அனைவரும் காத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
Previous Post Next Post