அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் ஆரம்பம்! - Yarl Thinakkural

அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் ஆரம்பம்!

சற்று முன்னர் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அமைச்சரவைச் சத்தியப்பிரமாணம் ஆரம்பமாகியுள்ளது.

அதன்படி தொலைத்தொடர்பு, டிஜிற்றல் உட்கட்டமைப்பு, வெளி நாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக ஹரின் பெர்னாண்டோ நியமிக்கப்படார் என்று ஆரம்பக்கட்ட தகவல்கள் ஊடாக அறிய முடிகின்றது.
Previous Post Next Post