புதுப் பொலிவு பெறும் இரணைமடு நினனைவுக் கல்! - Yarl Thinakkural

புதுப் பொலிவு பெறும் இரணைமடு நினனைவுக் கல்!

இரணைமடுகுளத்தில் திரை நீக்கம் செய்யப்பட்ட முதலாவது நினைவுக் கல் திட்டமிட்டப்படி அதே பகுதியில் நீர்ப்பாசனத்திணைக்களத்தினரால் வைக்கப்பட்டுள்ளது.

இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணிகள் இடம்பெற்றிருந்த வேளை அதன் நிறைவுக்காக குளத்தின் சுற்றுவட்டம் அழகுபடுத்தும் பணிகள் இடம்பெற்று வந்தன. இந்த நிலையில் குறித்த நினைவுகல் அமைந்திருந்த பகுதியும் அகற்றப்பட்டு அந்த பகுதியில் சுற்றுவட்டம் ஒன்றும் அமைக்கப்பட்டது.

குறித்த கல்லினை ஏற்கனவே அமைந்திருந்த பகுதியில் அமைப்பதற்கு நடவடிக்கைகளை நீர்ப்பாசனத் திணைக்களம் மேற்கொண்டிருந்தது. அதற்கமைவாக பழைய இடத்தில் அழகாக நினைவுக்கல் அமைக்கப்பட்டுள்ளது.இரணைமடு நினனைவுக் கல்
இரணைமடு குளத்தில் திரை நீக்கம் செய்யப்பட்ட முதலாவது நினைவுக் கல் திட்டமிட்டப்படி அதே பகுதியில் நீர்ப்பாசனத்திணைக்களத்தினரால் வைக்கப்பட்டுள்ளது.

இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணிகள் இடம்பெற்றிருந்த வேளை அதன் நிறைவுக்காக குளத்தின் சுற்றுவட்டம் அழகுபடுத்தும் பணிகள் இடம்பெற்று வந்தன. இந்த நிலையில் குறித்த நினைவுகல் அமைந்திருந்த பகுதியும் அகற்றப்பட்டு அந்த பகுதியில் சுற்றுவட்டம் ஒன்றும் அமைக்கப்பட்டது.

குறித்த கல்லினை ஏற்கனவே அமைந்திருந்த பகுதியில் அமைப்பதற்கு நடவடிக்கைகளை நீர்ப்பாசனத் திணைக்களம் மேற்கொண்டிருந்தது. அதற்கமைவாக பழைய இடத்தில் அழகாக நினைவுக்கல் அமைக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post