-சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு மைத்திரி வசம்-  - Yarl Thinakkural

-சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு மைத்திரி வசம்- 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று புதன்கிழமை முற்பகல் நடைபெற்ற புதிய அமைச்சரவை பதவியேற்பு நடைபெற்றது. 

இவ் அமைச்சு பொறுப்புக்களில் மிக முக்கியமான சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றை ஜனாதிபதி தம்வசப்படுத்தியுள்ளார்.
Previous Post Next Post