இமையாணன் முருகன் ஆலய புனரமைப்பு ஆரம்பம் - Yarl Thinakkural

இமையாணன் முருகன் ஆலய புனரமைப்பு ஆரம்பம்

வடமராட்சி கரவெட்டி கிழக்கு பிரதேச செயலக பிரிவின் J/359கிராம சேவையாளர் பிரிவில்,10 ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள இமையாணன் ஸ்ரீமுருகன் ஆலய புணர்நிர்மாண பணிகள் வைபவரீதியாக இன்று திங்கட்கிழமை காலை அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதனின் 5 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டிலேயே இவ் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றது.
உள்ளமை குறிப்பிடத்தக்கது.

விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அவர்களினது பிரதிநிதிகளாக இணைந்திருந்த பிரதேச சபை உறுப்பினர்களான விஜிதரன்,கமலநாயகி,ரூபாதரன் மற்றும் சிரேஷ்ட உறுப்பினரும் ,முன்னாள் அதிபருமான கணேச மூர்த்தி,இணைப்பாளர்களான இனியவன்,ஆகியோர் விவசாய பிரதி அமைச்சர் சார்பாக அடிக்கல் நாட்டும் வைபவத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.


Previous Post Next Post