இரணைமடு குள வான் கதவை! -ஜனாதிபதி திறந்து வைத்தார்- - Yarl Thinakkural

இரணைமடு குள வான் கதவை! -ஜனாதிபதி திறந்து வைத்தார்-

கிளிநொச்சிக்கு இன்று காலை விஜயம் மேற்கொண்டுள்ள நிலையிலேயே ஜனாதிபதி இரணைமடு குளத்தின் வான் கதவை திறந்து வைத்ததார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரணைமடு குளம் தொடர்பான விடயங்களை தற்போது ஆராய்ந்து வருவதாவதாகவும், இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே உள்ளிட்ட மேலும் பலர் கலந்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post