-பொதுஜன பெரமுனவில் இணைந்த டில்ஷான்- - Yarl Thinakkural

-பொதுஜன பெரமுனவில் இணைந்த டில்ஷான்-

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் திலக்கரட்ண டில்ஷான் மஹிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ளார்.

மேலும் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவாக எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
Previous Post Next Post