நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி - Yarl Thinakkural

நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்ட மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக பாரளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் இரண்டாவது தடவையாகவும் வெற்றி பெற்றுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

இவ்வறிவிப்பினை விடுத்த சபா நாயகர் பாரளுமன்றத்தை எதிர்வரும் 19 ஆம் திகதி திங்கட்கிழமை வரைக்கும் ஒத்திவைத்துள்ளார்.


Previous Post Next Post