மாவீரர் தினத்தில் திலீபன் நினைவு தூபியில் அஞ்சலி - Yarl Thinakkural

மாவீரர் தினத்தில் திலீபன் நினைவு தூபியில் அஞ்சலி

மாவீரர் நாளான இன்றுதியாக தீபம் திலீபனுக்குஅஞ்சலி செலுத்தி மாவீரர்நாள் நினைவேந்தல்நிகழ்வுகள் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளன.

தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீர்ர் நாள்தாயகத்திலும் புலத்திலும்இன்றைய தினம்கொண்டாடுவதற்குஏற்பாடுகள்செய்யப்பட்டிருக்கின்றன.

இதில்  தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர்சிவாஜிலிங்கத்தின்ஏற்பாட்டில் மாவீரர் நாள்நினைவு யாழ்ப்பாணத்தின்பல இடங்களிலும் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தன.

இதற்கமையநல்லூரிலுள்ள தியாக தீபம்துலீபனுன் நினைவிடத்தில்மாவீரர் நாள்நினைவேந்தல் நிகழ்வுகள்நடைபெற்றன.

இதன் போதுமாவீர்ரகளுக்குஅகவணக்கம் செலுத்திதீபமேற்றி மலரஞ்சலிசெலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவீர்ர்களின்உறவினர்கள் பொதுமக்கள்அரசியல் பிரமுகர்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
Previous Post Next Post