-மைதிரி மஹிந்த கூடி பேச்சு- - Yarl Thinakkural

-மைதிரி மஹிந்த கூடி பேச்சு-

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலை தொடர்பில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இன்று பிற்பகல் பேச்சுவார்த்தையொன்று ஜனாதிபதி அலுவலத்தில் இடம்பெற்றது.

இதேவேளை , இன்று முற்பகல் நாடாளுமன்றில் இடம்பெற்ற அமைதியற்ற நிலைமையை தொடர்ந்து ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்தில் சிறப்பு பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டிருந்தனர்.
Previous Post Next Post