மைத்திரி – கரு அவசர சந்திப்பு - Yarl Thinakkural

மைத்திரி – கரு அவசர சந்திப்பு

நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கும் இடையில் இன்று வியாழக்கிழமை மாலை விசேட சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிச்த ராஜபக்சவிற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லலத் தீர்மானம் தொடர்பிலும், இன்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பநிலை குறித்துமே மேற்படிச் சந்திப்பில் இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெவுள்ளது.

இச் சந்திப்பின் போது ஜக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவரும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Previous Post Next Post