மஹிந்த – மைத்திரி சந்தித்து பேச்சு - Yarl Thinakkural

மஹிந்த – மைத்திரி சந்தித்து பேச்சு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்ட மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் இன்று காலை அவசர சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

இதன் போது, சபாநாயகர் கரு ஜயசூரிய, ஜக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆகியோருடன் நேற்று வியாழக்கிழமை நடத்திய சந்திப்பில் பேசப்பட்ட விடயங்களை மஹிந்தவிடம் ஜனாதிபதி தெரிவித்துள்ளதுடன், வரும் நாட்களில் முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் தொடர்பிலும் பேசியுள்ளனர்.

Previous Post Next Post