காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் -அமெரிக்காவை தலையிடக் கோரி யாழில் போராட்டம்- - Yarl Thinakkural

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் -அமெரிக்காவை தலையிடக் கோரி யாழில் போராட்டம்-

வவுனியா மாவட்டத்தில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நட்டத்திய போராட்டம் 631 நாட்களை எட்டியுள்ள நிலையில் யாழ். நல்லூரில் இருந்து ஜ.நா அலுவலகம் வரை நடை பவனி போராட்டம் நடாத்தப்பட்டது.

இப் போராட்டத்தின் முடிவில் காணாமல் போனவர்களின் விடயத்தில் அமெரிக்காவை தலையிடுமாறு கோரும் மகயர் யாழ்ப்பாணத்தில் உள்ள ஜ.நா அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது. 


Previous Post Next Post