நாடாளுமன்றம் கலைப்பு விவகார வழக்கு ஒத்திவைப்பு - Yarl Thinakkural

நாடாளுமன்றம் கலைப்பு விவகார வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மீதான உயர் நீதிமன்ற விசாரணை நாளைவரை ஒத்திவைக்கப்பட்டது.

இன்றைய வழக்கு விசாரணையில் எதிர் மனுதார்ர்களில் ஒருவரான சட்ட மா அதிபர், தனது சமர்ப்பணத்துக்கு மேலதிக நேரம் வேண்டும் என்று உயர் நீதிமன்ற அமர்விடம் கோரினர். அதனை ஏற்ற உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு நாளை வரை விசாரணையை ஒத்திவைத்தது.
Previous Post Next Post