-110 அரசியல் கைதிகள் விடுவிக்க முடிவு- - Yarl Thinakkural

-110 அரசியல் கைதிகள் விடுவிக்க முடிவு-

சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான அமைச்சரவை பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

வேவ்வேறு சிறைகளில் தடுப்பு காவலில் வைத்துள்ள 110 அரசியல் கைதிகளின் விடுதலைக்காக இவ் அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது.

இவ் அமைச்சரவை பத்திரத்தை அரசாங்கம் ஏற்றுக் கொண்டால் சிறையில் உள்ள கைதிகளுக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுக்கள் நீக்கப்பட்டு விடுதலை செய்யப்படுவார்கள்.
ஆரசியல் கைதிகளை விடுதலை செய்வது இராணுவத்தினருக்கு

Previous Post Next Post