சிங்கப்பூர் சென்றடைந்த கிம்-ட்ரம்ப் - Yarl Thinakkural

சிங்கப்பூர் சென்றடைந்த கிம்-ட்ரம்ப்சிங்கப்பூரில் நாளை இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தைக்காக வடகொரிய ஜனாதிபதி கிம், மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஆகியோர் நேற்று சிங்கப்பூர் சென்றடைந்துள்ளனர்.


இரு நாட்டு தலைவர்களும் சிங்கப்பூரில் சிறிது தூரத்திலுள்ள வெவ்வேறு ஹோட்டல்களில்
தங்கியுள்ளனர். ட்ரம்ப்- கிம் சந்திப்பு சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் நாளை காலை நடைபெறவுள்ளது.

Previous Post Next Post