அதிக விலையில் காலா திரைப்பட டிக்கெட் - Yarl Thinakkural

அதிக விலையில் காலா திரைப்பட டிக்கெட்


காலா திரைப்படத்தின் டிக்கெட் விலை வழக்கமானதை விட அதிகமாக இருப்பதாக பா.ம.க. நிறுவுநர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் எதிர்வரும் வியாழக்கிழமை வெளியாகவுள்ளது.

படம் வெளியாக இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் அதிக விலைக்கு காலா டிக்கெட் விற்கப்படுவதாக ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். டிக்கெட் இரு மடங்கு அதிகமாக விற்கப்படுகின்றது. ஏழை பங்காளனாக ரஜினிகாந்த் நடிக்கும் காலா படத்துக்கு அதிக விலை அறவிடப்படுவதாக அவர் டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.

Previous Post Next Post