தபால் ஊழியர்கள் போராட்டத்தில்! - Yarl Thinakkural

தபால் ஊழியர்கள் போராட்டத்தில்!

தபால் திணைக்கள தொழிற்சங்கப் போராட்டத்தில் தபால் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

2006/6 சுற்றறிக்கையில் உள்ள பிரச்சினைகளுக்கு அரசு தீர்வளிக்கவேண்டும் என வலியுறுத்தி தபால் மற்றும் தொலைத்தொடர்பு ஊழியர்கள் நள்ளிரவு முதல் இரண்டு நாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தபால் திணைக்கள ஊழியர்களின் போராட்டத்தால் தபால் சேவைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

Previous Post Next Post