பொன் சிவகுமாரனின் 44 ஆம் ஆண்டு நினைவேந்தல் - Yarl Thinakkural

பொன் சிவகுமாரனின் 44 ஆம் ஆண்டு நினைவேந்தல்

தமிழினத்­தின் விடுதலைக்கான முதல் தற்கொலையாளர் தியாகி பொன்­னுத்துரை சிவகுமார­னின் 44ஆம் ஆண்டு நினை­வேந்தல் யாழ்.உரும்பிராயிலுள்ள சிவகுமாரனின் நினை­விடத்தில் இன்று நடை­பெற்றது.

இதில் அரசியல் பிரமுகர்களும், சமூகப்பிரதிநிதிகளும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Previous Post Next Post