யாழ். பல்கலைக்கழகத்தின் 33ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா ஆரம்பம் - Yarl Thinakkural

யாழ். பல்கலைக்கழகத்தின் 33ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா ஆரம்பம்யாழ். பல்கலைக் கழகத்தின் 33ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி இன்று காலை 8.30 மணிக்கு பல்கலைகழக வேந்தர் பேராசிரியர் எஸ். பத்மநாதன் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. சகல பீடங்களையும் சேர்ந்த 1706 பட்டதாரிகள் இம்முறை பட்டம் பெறவுள்ளனர்.
Previous Post Next Post