தூத்துக்குடி படுகொலையை கண்டித்து; யாழ்.பல்கலையில் போராட்டம்! - Yarl Thinakkural

தூத்துக்குடி படுகொலையை கண்டித்து; யாழ்.பல்கலையில் போராட்டம்!

இந்திய தமிழகம் தூத்துக்குடியில் ஸ்ரைலெட் ஆலைக்கு எதிராக போராடிய பொது மக்கள் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.பல்கலைக்கழக சமூகத்தினரால் இன்று நண்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னேடுக்கப்பட்டது.


Previous Post Next Post