கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு; யாழில் அஞ்சலி! - Yarl Thinakkural

கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு; யாழில் அஞ்சலி!

ஊடக சுதந்திர தினமான இன்று படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவு கூறப்பட்டனர்.

யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நினைவேந்தல் நிகழ்வில் யாழ்.பிரதான வீதியில் அமைந்துள்ள கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபி முன்பாக தீபங்கள் ஏற்றியும், மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்.மாநர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் அஞ்சலி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது. 


Previous Post Next Post