யாழில் சொகுசு காரை மோதி தள்ளிய ரயில்! - Yarl Thinakkural

யாழில் சொகுசு காரை மோதி தள்ளிய ரயில்!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்தது யாழ் தேவி ரயில் புங்கன்குளம் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் கடக்க முயன்ற சொகுசு கார் ஒன்றை மோதியதில் கார் சேதமாகியதுடன்.

இன்று பிற்பகல் 3.30 மணியளவில் நடைபெற்ற இவ் விபத்து சம்பவத்தில் சாரதி காயங்களுக்கும் உள்ளாகியுள்ளார். 
Previous Post Next Post