தவறணைக்கு அருகில் சடலம் மீட்பு - Yarl Thinakkural

தவறணைக்கு அருகில் சடலம் மீட்பு


கிளிநொச்சி  - ஸ்கந்தபுரம் பகுதியில் உள்ள கள்ளுத் தவறணைக்கு அருகில் நேற்று திங்கட்கிழமை காலை குடும்பஸ்த்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.
தவறணையில் கள் குடிக்க்ச் சென்ற குறித்த  53வயதான முட்கொம்பன் - பூநகரியைச் சேர்ந்த கதிரித்தம்பி திருநாவுக்கரவு என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இவரது சடத்தை னை அக்கராயன் பொலிஸார் மீட்டு கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர். இவரது உயிரிழப்புக்கான காரணம் உனடியாகத் தெரியவரவில்லை. இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Previous Post Next Post