மீண்டும் வருகிறார் அனுஷ்கா - Yarl Thinakkural

மீண்டும் வருகிறார் அனுஷ்கா

உடலைக் குறைக்கும்போது ஏற்பட்ட சிக்கலால், புதிதாக எந்தவொரு படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருந்தார் அனுஷ்கா. தற்போது அனைத்தும் சரியாகி, ஆன்மிக சுற்றுப் பயணம் சென்று வந்துவிட்டு கதைகள் கேட்கத் தொடங்கியிருக்கிறார்.
ஜெயேந்திரா கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே, அதில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் அனுஷ்கா. தெலுங்கில் தயாராகும் இப்படத்தின் நாயகனாக கோபி சந்த் நடிக்கவுள்ளார். விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.


Previous Post Next Post