தமிழகத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு யாழில் அஞ்சலி - Yarl Thinakkural

தமிழகத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு யாழில் அஞ்சலி

தமிழகம் தூத்துக்குடியில் சுட்டுக் கொல்லப்பட்ட மக்களுக்கு யாழ் வடமராட்சி,பருத்தித்துறை கடற்கரைப் பகுதியில் அஞ்சலி நடத்தப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யின் ஏற்ப்பாட்டில் மெழுகுவர்த்தி ஏந்திய அஞ்சலி முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மக்களின் போராட்டத்திற்கு தமது ஆதரவினையும் தெரிவித்த அதே வேளை மக்களை படைகள் துப்பாக்கியினைப் பயன்படுத்தி சுட்டுப் படுகொலை செய்துள்ளமையையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வன்மையாக கண்டித்துள்ளது.
Previous Post Next Post