சினிமாவில் கென்னடியின் பேரன் - Yarl Thinakkural

சினிமாவில் கென்னடியின் பேரன்


அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோன் எப்.கென்னடியின் பேரன் ஜாக் ஸ்க்லாஸ்பெர்க் ‘புளு பிளட்ஸ்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார்.
இதுகுறித்து ஜாக் ஸ்க்லாஸ்பெர்க் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது நீண்ட நாள் கனவு நனவாகியிருக்கிறது என்றும், புளூ பிளட்ஸ் மிகச்சிறந்த படமாக இருக்கும் எனவும் பதிவிட்டுள்ளார். மேலும் அவரது தாயார் கரோலின் கென்னடியுடன் பொலிஸ் உடையில் இருக்கும் படத்தையும் வெளியிட்டுள்ளார்.
Previous Post Next Post