முள்ளிவாய்க்காலில் கதறும் உறவுகளுக்குமத்தியில்; பிரதான சுடர் ஏற்றப்பட்டது - Yarl Thinakkural

முள்ளிவாய்க்காலில் கதறும் உறவுகளுக்குமத்தியில்; பிரதான சுடர் ஏற்றப்பட்டது

பறிகொடுத்த உறவுகளை நினைத்து முள்ளிவாய்க்காலில் கதறி அழுத்தவர்களுக்கு மத்தியில் நினைவேந்தலின் பிரதான சுடரை வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுடன் இணைந்து இறுதி யுத்தத்தில் தாய் தந்தையரை இழந்த யுவதி ஒருவர் ஏற்றிவைத்தனர்.


Previous Post Next Post