யாழ் நகர மரத்தடியின் கீழ் மணவியின் ஆடைகள் மீட்பு! - Yarl Thinakkural

யாழ் நகர மரத்தடியின் கீழ் மணவியின் ஆடைகள் மீட்பு!

யாழ்.வீரசிங்கம் மண்டபத்திற்கும் புல்லுக்குளத்திற்கும் இடையில் வீதியோரமாக உள்ள மரத்தடியில் இருந்து பாடசாலை மாணவி ஒருவரின் சீருடை உட்பட சில உடமைகளை பொலிஸார் சற்று முன்னர் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட உடமைகள் அச்சுவேலி இடைக்காடு மகாவித்தியால மாணவி ஒருவருடையது என்றும், சீருடை, பாடசாலை கழுத்து பட்டி, செருப்பு, உள் பெனியன் உட்பட சில உடமைகள் மீட்கப்பட்டுள்ளது என்றும் யாழ். பொலிஸ் நிலைய தடவியல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post