விலை உயர்வை கண்டித்து; யாழில் போராட்டம்! - Yarl Thinakkural

விலை உயர்வை கண்டித்து; யாழில் போராட்டம்!

அத்தியாவசிய பொருட்களின்
விலை உயர்வை கண்டித்து யாழ். பஸ் நிலையம் முன்பாக இன்று காலை 10 மணிக்கு போராட்டம் நடத்தப்பட்டது.

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் ஏற்பாட்டில் நடத்தப்பட இப் போராட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர் மட்டுமல்லாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு எதிராகவும் கோசங்கள் எழுப்பப்பட்டது.

Previous Post Next Post