பொலிஸ் தலைமை அலுவலகம் மீது தாக்குதல் - Yarl Thinakkural

பொலிஸ் தலைமை அலுவலகம் மீது தாக்குதல்

இந்தோனேசியாவில் பொலிஸ் தலைமை அலுவலகத்தில் இன்று நடாத்தப்பட்ட குண்டு வெடிப்பில் ஏழு பொலிஸார் பலியாகியுள்ளனர்.
இந்தோனேசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான சுரபயாவில் பொலிஸ் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் இன்று காலை சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் உட்பட ஏழு பேர் பலியாகினர். வாகனங்களை செலுத்தி வந்தவர்களில் ஒருவரே இத்தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
Previous Post Next Post