யாழ்.பல்கலை கலைப்பீட புதுமுக மாணவர்களின் அறிமுக நிகழ்வு - Yarl Thinakkural

யாழ்.பல்கலை கலைப்பீட புதுமுக மாணவர்களின் அறிமுக நிகழ்வு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட புதுமுக மாணவர்களின் முதலாவது திசைமுகப்படுத்தல் வகுப்பும், அறிமுக நிகழ்வும் இன்று காலை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது.


Previous Post Next Post