வடக்கு மாகாணம் முழுவதும் சனி, ஞாயிறு மின்சார தடை - Yarl Thinakkural

வடக்கு மாகாணம் முழுவதும் சனி, ஞாயிறு மின்சார தடை


வடக்கு மாகாணம் முழுவதும் எதிர்வரும் 26 ஆம் திகதி சனி மற்றும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும் காலை 8 முதல் 5 மணிவரை மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
    வடக்குக்கான பிரதான மின் மார்க்கங்களான அநுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளின் அதியுயர் மின்னழுத்த மின்மாற்ற சீரமைப்பு வேலைகள் இடம்பெறவுள்ளதால் இத்தடை அமுலில் இருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
Previous Post Next Post