நல்லூரில் எழுச்சிபெற்ற முன்னணியின் மே தினம்! - Yarl Thinakkural

நல்லூரில் எழுச்சிபெற்ற முன்னணியின் மே தினம்!

தமிழ்த் தேசி மக்கள் முன்னணியின் மேதின ஊர்வலம் இன்று மாலை நல்லூர் சட்டநாதர் சிவன் கோவிலில் ஆரம்பிக்கப்பட்டது. அங்கிருந்து ஊர்வலமாக விட.டுப்பூங்கா சீன.றடைந்து மேதினக் கூட்டங்கள் இடம்பெற்றன.

இதில். கட.சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட கட்சியின் பிரதிநிதிகள் ஆதரவாளர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Previous Post Next Post