யாழ் மதுபான சாலையில்; ஆணின் சடலம் மீட்ப்பு! - Yarl Thinakkural

யாழ் மதுபான சாலையில்; ஆணின் சடலம் மீட்ப்பு!

யாழ்ப்பாணம் ராசாவின் தோட்ட வீதியில் உள்ள மதுபான சாலையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. 

அங்கு பணியாற்றும் குடும்பஸ்தர் ஒருவெரே இவ்வாறு சடலமாகா மீட்க்கப்படுள்ளார்.

அவர் நேற்று வழமையாக குறித்த மதுபான சாலையில் வேலை செய்துவிட்டு இரவு அங்கேயே தங்கியுள்ளார்.

இந்நிலையில் அவர் இன்று காலை சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

சடலம் தற்போது மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பான விசாரணையை யாழ். போலிசார் மேற்க்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post