முன்னாள் மேயர் சரோஜினியின்: 20 ஆம் ஆண்டு அஞ்சலி - Yarl Thinakkural

முன்னாள் மேயர் சரோஜினியின்: 20 ஆம் ஆண்டு அஞ்சலி

கடந்த 1998 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி கொல்லப்பட்ட  யாழ் மாநகர  முன்னாள் முதல்வர் திருமதி சரோஜினி யோகேஸ்வரன் 20 ஆவது ஆண்டு அஞ்சலி நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி நாச்சிமார் கோவிலடியில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைக் அலுவலகத்தில் நாளை மாலை  5 மணியளவில் இவ் அஞ்சலி நிகழ்வு நடைபெறும் என்று நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Previous Post Next Post