‘காலா’ படத்தின் பாடல் நாளை வெளியாகிறது - Yarl Thinakkural

‘காலா’ படத்தின் பாடல் நாளை வெளியாகிறது


‘காலா’ படத்தில் இருந்து முதல் பாடல் நாளை மாலை வெளியிடப்படும் என தனுஷ் அறிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘காலா’ படம் ஜூன் 7ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் நாளை இரவு 7மணிக்கு முதல் பாடல் வெளியாகுமென னுஷ் அறிவித்துள்ளார். ‘செம்ம வெயிட்டு’ என்று தொடங்கும் பாடல் தான் முதன்முதலாக வெளியாகவுள்ளது. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்துக்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மே-1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பாடல் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post