மக்களுடனான பயணத்தை ஆரம்பிக்கவுள்ள கமல் - Yarl Thinakkural

மக்களுடனான பயணத்தை ஆரம்பிக்கவுள்ள கமல்மக்களுடனான பயணம் என்ற பெயரில் மே 16ஆம் திகதி முதல் பல்வேறு நகரங்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்துள்ள கமல்ஹாசன், மக்களுடனான பயணம் என்ற பெயரில் அடுத்த மாதம் 16ஆம் திகதி கன்னியா குமரியில் சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார். 17ஆம் திகதி தூத்துக்குடியிலும், 18ஆம் திகதி திருநெல்வேலி ஆகிய இடங்களுக்கும் செல்லவுள்ளார்.
Previous Post Next Post